27.06.20- காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்..

posted Jun 27, 2020, 3:43 AM by Habithas Nadaraja   [ updated Jun 27, 2020, 3:55 AM ]
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய​ வருடாந்த​ மகோற்சவ​ நிகழ்வின் நிறைவு நாளான(26.06.2020) அதிகாலை மஞ்சள் குளித்தல் நிகழ்வு இடம் பெற்றதனை தொடர்ந்து பக்த​ அடியார்கள் தீ மிதிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மதுக் கொடுத்தல்,சாட்டையடித்தல் ,நூல் கட்டுதல் போன்ற​ சடங்கு நிகழ்வுகள் இடம் பெற்றது.  பூசை நிகழ்வுகள்  இதன் பின்னர்​ ​இடம் பெற்றது .

Comments