08.07.18- சண்முக மகா வித்தியாலயத்தின் சுற்றாடல் கழகத்தின் சிரமதான நிகழ்வு..

posted Jul 7, 2018, 5:28 PM by Habithas Nadaraja
காரைதீவு கமு/கமு சண்முக மகா வித்தியாலயத்தின் சுற்றாடல் கழகத்தின் ஏற்பாட்டில் காரைதீவுமாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிரமதான நிகழ்வினை அம்பாரை கச்சேரியின் காரைதீவிற்குப் பொறுப்பான சுற்றாடல் அதிகாரியாக கமு/அல்-அஷ்ர்ப் மகாவித்தியாலயத்தின் மாணவர்களையும் இணைத்து ஆடி வேல்த் திருவிழாவினை ஒட்டி நடத்தப்பட்டது.Comments