08.08.18- காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி மஹோற்சவப் பெருவிழாவில் பாற்குடபவனி..

posted Aug 7, 2018, 6:50 PM by Habithas Nadaraja   [ updated Aug 8, 2018, 5:13 PM ]
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி மஹோற்சவப் பெருவிழாவில் நேற்றைய தினம்(07.08.2018) பால்குடபவனி  காலை வேளையில்  காரைதீவு கண்ணகைஅம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி இடம்பெற்றது..
Comments