08.08.19- காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 68வது குரு பூசையினை முன்னிட்டு பாற்குட பவனி..

posted Aug 7, 2019, 6:46 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 68வது குரு பூசையினை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் அனுசரனையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பாற்குட பவனியானது நேற்றைய தினம் (07.08.2019) அதிகாலை வேளையில் காரைதீவு ஸ்ரீ காரையடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து விஷேட பூசை வழிபாடுகளின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு நேராக ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி  ஆலயத்தை சென்றடைந்து சுவாமிக்கு பாலாவிஷேகம் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Comments