08.08.19- ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 68வது குரு பூசையினை முன்னிட்டு கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு..

posted Aug 8, 2019, 12:15 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 68வது குரு பூசையினை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில்
கல்விச்சாதனையாளர்கள், ஆலயத்துக்காக தொண்டாற்றியவர்கள், ஆலயத்துக்காக பெருந்தொகை அன்பளிப்புக்களை செய்தவர்கள் போன்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு   குருபூசை தினத்தில் சித்தர் பெருமானின் சன்னதியில் மிகவும் சிறப்பாக பெரும்திரளான பக்தர்கள் மத்தியில் இடம்பெற்றது..

Comments