09.01.18- காரைதீவு பிரதேச கலை இலக்கிய விழா..

posted Jan 8, 2018, 5:12 PM by Habithas Nadaraja
காரைதீவு பிரதேச கலை இலக்கிய விழா நேற்றைய தினம்(08.01.2018) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.க.லவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

Comments