09.03.18- ஆண்கள் பாடசாலையின் 15 வருடங்களின் பின் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி..

posted Mar 8, 2018, 5:59 PM by Habithas Nadaraja
காரைதீவு ஆண்கள் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி 15து வருடங்களின் பின் கடந்ந 06.03.2018ம் திகதி மிகவும் கோலாகலமாக காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கம்பாஇல்லம், இளங்கோஇல்லம், பாரதிஇல்லம்,  ஆகிய மூன்று இல்லங்களாக மாணவர்களைப் பிரித்து இடம் பெற்ற இன் நிகழ்வில் மாணவர்களின் மெய்வலுனர் நிகழ்வுகள், கண்கவர் அணிநடை நிகழ்வுகள், உடற்பயிற்ச்சி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் மாணவர்கள் பங்கு பற்றி முதலாம் இடத்தை 127 புள்ளிகளை பெற்று பாரதி இல்லமும், இரண்டாம் இடத்தை 114 புள்ளிகளை பெற்று இளங்கோ இல்லமும், மூன்றாம் .இடத்தை 104 புள்ளிகளை பெற்று கம்பர் இல்லமும் பெற்றுக்கொண்டது.
Comments