09.07.18- விவேகானந்தா இலவசக்கல்வி சமூக வள நிலையம் நடாத்தும் முன்னோப் பரீட்சை..

posted Jul 8, 2018, 5:04 PM by Habithas Nadaraja
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கல்விப்பிரிவான விவேகானந்தா இலவசக்கல்வி சமூக வள நிலையம் நடாத்தும் 5ம் தர புலமையாளருக்கான இலவச முன்னோடிப் பரீட்சை  (07.07.2018)ம் திகதி   காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் காரைதீவு கோட்டத்தைதில் தரம் 5 புலமைப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு 
பயன் பெற்றனர்


Comments