09.08.18- காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய வேட்டைத் திருவிழா நிகழ்வுகள்..

posted Aug 8, 2018, 6:38 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி மஹோற்சவப் பெருவிழாவில் நேற்றைய தினம்(08.08.2018)வேட்டைத் திருவிழா காரைதீவு கொம்புச் சந்தியில் இடம்பெற்றது.

Comments