10.01.18- தீவிரமடையும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்..

posted Jan 10, 2018, 9:20 AM by Habithas Nadaraja
உள்ளுராச்சி சபைத் தேர்தல்-2018ல் காரைதீவு பிரதேச சபைக்காக பல கட்சிகள், பல சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றனர்.

இலங்கை தழிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக காரைதீவு பிரதேச சபைக்கு காரைதீவு 1ஆம்,2ஆம், 3ஆம் பிரிவுகளை உள்ளடக்கிய காரைதீவு 3ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதன்மை வேட்பாளர் லயன் ச.நேசராஜா அவர்கள் தலைமையில் தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கையினை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.


Comments