10.02.18- காரைதீவில் சுறுசுறுப்பாக இடம் பெற்ற வாக்களிப்புகளிப்புகள்..

posted Feb 10, 2018, 12:30 AM by Habithas Nadaraja
ஊள்ளுராட்ச்சி மன்ற தேர்தல் 2018 காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலுக்காக காரைதீவு பிரதேச மக்கள் இன்றைய தினம்(10.02.2018); காலை வேளையில் மிகவும் சுறுசுறுப்பாக ஆர்வத்துடன் இம்முறை நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலில் வாக்குகளை அமைதியாக பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.


Comments