10.03.20- காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் சங்காபிஷேக நிகழ்வு..

posted Mar 9, 2020, 6:55 PM by Habithas Nadaraja   [ updated Mar 10, 2020, 6:54 PM ]
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்திதின நவோத்தர சகஸ்ர சத சங்காபிஷேக நிகழ்வு நேற்றைய  தினம்(09.03.2020) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..

Comments