10.05.19- காரைதீவில் சங்காபிசேகம்..

posted May 9, 2019, 6:20 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ காரையடி அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த சங்காபிசேக நிகழ்வு  நடைபெற்றது. சங்காபிசேககுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற சங்காபிசேகத்தில் பக்தர்கள் கும்பமேந்திவருவதை வழிபடுவதைக்காணலாம்.

காரைதீவு  நிருபர்
Comments