10.07.19- காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய பாற்குட பவனி..

posted Jul 9, 2019, 6:53 PM by Habithas Nadaraja
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி மகோற்சத்தின் 7ம் நாளாகிய (09.07.2019)  பால்குட பவனியானது வெகு விமர்சையாக காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து அடியவர்களால் எடுத்துவரப்பட்டு காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்ததும் விசேட பூசைகளோடு மாவடிக் கந்தனிற்கு பாலாவிஷேகம் நடைபெற்றது.


Comments