10.08.18- காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய முத்துச்சப்புர ஊர்வலம்..

posted Aug 9, 2018, 6:26 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி மஹோற்சவப் பெருவிழாவில் நேற்றைய தினம் (09.08.2018) முத்துச்சப்புரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Comments