10.08.19- சித்தானைக்குட்டி சுவாமி அநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்..

posted Aug 9, 2019, 6:58 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 68வது குருபூசையை முன்னிட்டு  சித்தானைக்குட்டி சுவாமி அநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்  குருபூசை தினமான 07.08.2019ம் திகதி மாலை வேளையில் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Comments