10.10.18- காரைதீவு விக்னேஸ்வராவில் உலக ஆசிரியர்தினம்..

posted Oct 9, 2018, 5:56 PM by Habithas Nadaraja   [ updated Oct 9, 2018, 6:04 PM ]
காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தினம் அதிபர் சீ.திருச்செல்வம் தலைமையில்(08.10.2018) கொண்டாடப்பட்டபோது பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் சிறப்பதிதியாக முன்னாள் அதிபர் க.முத்துலிங்கம் ஆகியோர் பெற்றோரால் வரவேற்கப்பட்டு ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர். 

 காரைதீவு  நிருபர் 

Comments