10.10.19- சர்வதேச ஆசிரியர் தினம் முன்பள்ளியில்..

posted Oct 9, 2019, 6:29 PM by Habithas Nadaraja
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி காரைதீவு விபுலாநந்தா முன்பள்ளிப்பாடசாலை பெற்றோர்கள் மாணவர்கள் நேற்று(9) புதன்கிழமை பெற்றோர் சார்பில் திருமதி ஜெயசுசி பிரபாகரன் தலைமையில் ஆசிரியர்தினவிழாவைக்கொண்டாடினர்.அதன்போது பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரியைகளான நிலாந்தி ரம்யா ஆகியோர் மாலைசூடிவரவேற்கப்பட்டு கௌரவிக்கப்படுவதையும் அதிதி உரையாற்றுவதையும் காணலாம்.

 காரைதீவு  நிருபர்
Comments