11.01.20- திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை 8ம் நாள் நிகழ்வு..

posted Jan 10, 2020, 11:39 PM by Habithas Nadaraja   [ updated Jan 11, 2020, 7:16 PM ]
காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது. 

அந்தவகையில் திருப்பள்ளியெழுச்சி 8ம் நாள் ஊர்வலமானது  20.12.18ம் திகதி அதிகாலை 4 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட தேரோடும் வீதிவழியாக   காரைதீவு  ஸ்ரீ  காரையடி  அம்பாரைப்பிள்ளையார்   ஆலயதுக்கு   சென்று பூசை வழிபாடுகள் இடம் பெற்றதுடன்  அதனை தொடர்ந்து  திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமானது.   பின்னர் ஊர்வலம் அருள் மிகு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயர் ஆலயத்தை வந்தடைந்ததுடன் திருப்பள்ளியெழுச்சி 8ம் நாள் ஊர்வலமானது நிறைவடைந்தது.








































Comments