11.02.18- காரைதீவு பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு..

posted Feb 11, 2018, 2:51 AM by Habithas Nadaraja   [ updated Feb 11, 2018, 3:02 AM ]
உள்ளுராட்ச்சி  மன்ற தேர்தல் 2018 நேற்றைய தினம் (10.02.2018) நாடு பூராகவும் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.


இலங்கை தமிழ் தேசிக்கூட்டமைப்பு  பெற்றுக்கொண்ட  வாக்குகள் 3202             4 ஆசனங்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி பெற்றுக்கொண்ட  வாக்குகள் 1684                                      2 ஆசனங்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட  வாக்குகள் 1522                        2 ஆசனங்கள்.

சுயற்சைக்குழு 1 பெற்றுக்கொண்ட  வாக்குகள் 1985                                                      2 ஆசனங்கள்.

ஆகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட  வாக்குகள் 1010              1 ஆசனங்கள்.

சுயற்சைக்குழு 2 பெற்றுக்கொண்ட  வாக்குகள் 829                                                        1 ஆசனங்கள்.

தமிழர் விடுதலைக்கூட்டணி பெற்றுக்கொண்ட  வாக்குகள் 280

ஜக்கியதேசியக் கட்சி பெற்றுக்கொண்ட  வாக்குகள் 203


மொத்த வாக்குகள் -12972
அளிக்கப்பட் வாக்குகள் - 10821
நிராகரிக்கப்பட்டது-106
செல்லுபடியானது- 10715


Comments