11.03.20- காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு..

posted Mar 10, 2020, 6:49 PM by Habithas Nadaraja   [ updated Mar 10, 2020, 6:54 PM ]
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்திதின நவோத்தர சகஸ்ர சத சங்காபிஷேக நிகழ்வு (09.03.2020)ம் திகதி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..

 ஆலயத்துக்காக தொண்டுகள் செய்தவர்களுக்கான   கௌரவிப்புக்கள் மற்றும் ஆலயத்தை புணரமைப்பு கட்டுமானப்பணியினை மேற்கொண்ட குழுவினருக்கான கௌரவிப்புக்களும் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

Comments