11.05.19- காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விஞ்ஞாபனம்..

posted May 10, 2019, 7:39 PM by Habithas Nadaraja
வரலாற்று பிரசித்தி பெற்ற கிழக்கிலங்கை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய விகாரி வருட வருடாந்தவைகாசி திங்கள் திருக்குளிர்ச்சி வைபவம் 13.05.2019ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 21.05.2019ம் திகதி திருக்குளிர்ச்சி பாடுதலுடன் நிறைவடையும்.




Comments