12.06.18- விபுலானந்தாவில் உலக சுற்றாடல் தினத்தில் மரம் நடுகையும் சிரமதானமும்..

posted Jun 11, 2018, 6:21 PM by Habithas Nadaraja   [ updated Jun 11, 2018, 6:26 PM ]
உலக சுற்றால் தினத்தில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் மரம்நடுகைதினமும் மாணவரின் சிரமதானமும் அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் நடைபெற்றன. அங்கு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மரம் நடுவதையும் மாணவர்கள் சிரமதானத்திலீடுபடுவதையும் காணலாம்.

காரைதீவு சகா

Comments