12.07.18- காரைதீவு பெண்கள் வித்தியால மாணவர்களின் ஆக்கத்திறன் கல்வி கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு..

posted Jul 11, 2018, 5:56 PM by Habithas Nadaraja
காரைதீவு இ.கி.ச.பெண்கள் வித்தியாலய  90வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஆக்கத்திறன் வெளிப்பாட்டுக் கல்விக்கண்காட்சி  (10.07.2018)  இரண்டாவது நாளாக நடைபெற்றபோது  பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல் கௌரவஅதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான டாக்டர் உமர்மௌலானா எம்.அரபாத் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கிழக்குமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் எஸ்.திலகராஜா பிரதம பொறியியலாளர் பி.இராஜமோகன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

Comments