12.07.19- முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக யோகரெத்தினம் கோபிகாந்த் சத்திய பிரமாணம்..

posted Jul 11, 2019, 6:53 PM by Habithas Nadaraja
யோகரெத்தினம் கோபிகாந்த் முழுத்தீவுக்குமான அகில இலங்கை சமாதான நீதவானாக  கல்முனை மாவட்ட நீதிபதி முன்னிலையில் 12.07.2019ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர்  காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், விஞ்ஞான பட்டதாரியும், விபுலானந்தா மத்திய கல்லுரின் பொறியில் தொழில்நுட்ப பாட ஆசிரியரும் பிரபல சமூக சேவையாளரும் ஆவார்.


Comments