12.09.17- காரைதீவு ஸ்ரீ மாவடிக்கந்தசுவாமி ஆலயத்தில் முகசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..

posted Sep 12, 2017, 10:54 AM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ மாவடிக்கந்தசுவாமி ஆலயத்தில் முகசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 02.09.2017ம் திகதி  ஆலயத்தி;ல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமிகளும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அவர்களும் ஆலய குருமார்களும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இப் புனித திருப்பணியிக்கு உங்கள் பங்களிப்பும் இடம் பெறவிரும்பும் அடியவர்கள் பணம் வழங்கவோ அல்லது திருப்பணிக்கான பொருட்களோ வழங்கவோ முடியும். (மக்கள் வங்கி கணக்கு இலக்கம்   223-2-001-0028483) 

Comments