12.10.19- ஆதிசிவன் அறநெறிப் பாடசாலையின் நவராத்திரி விழா..

posted Oct 11, 2019, 7:26 PM by Habithas Nadaraja
ஆதிசிவன் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு எமது அறநெறிப் பாடசாலை மாணவர்களினால்  பூஜை வழிபாடுகள் மற்றும் சொற்பொழிவு  இடம்பெற்றது.இதில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் கலந்து சிறப்பித்தனர்.ஆதிசிவன் அறநெறிப் பாடசாலையின்  பொறுப்பாசிரியர் ராஜரிசுபன் தலைமையில் நடைபெற்றது.


Comments