13.01.18- சுவாமி விவேகானந்தரின் 156வது ஜனனதின நிகழ்வு..

posted Jan 13, 2018, 4:26 AM by Habithas Nadaraja   [ updated Jan 13, 2018, 4:28 AM ]
சுவாமி விவேகானந்தரின் 156வது ஜனனதின நிகழ்வு நேற்றைய தினம் 12.01.2018 காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் கண்ணகி சனசமூக நிலையத்தில் கழகத்தலைவர் V.வினோதராஜா தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் நந்திக்கொடி ஏற்றப்பட்டு சுவாமியின் திருவுருவச்சிலை மலர்மலை அணிவிக்கப்பட்டு புஸ்பாஞ்சலி நிழ்வும் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் விவேகானந்தா விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள், சுவாமி விபுலானந்தா ஞாபகாத்தபணிமன்ற உறுப்பினர்கள்,  பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.Comments