13.04.19- பதவியுர்வு பெற்று செல்லும் காரைதீவு பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை நிகழ்வு..

posted Apr 12, 2019, 8:31 PM by Habithas Nadaraja
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவியுயர்வுபெற்றுள்ள காரைதீவு  பிரதேச செயலாளர்  வேதநாயகம் ஜெகதீசனுக்கு பிரியாவிடை நிகழ்வு  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் பங்குபற்றியதுடன் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது. அத்துடன் பிரதேச செயலாளர் நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடைகள் போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள்.
 
காரைதீவு  நிருபர்
Comments