13.06.18- காரைதீவு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம்..

posted Jun 12, 2018, 5:53 PM by Habithas Nadaraja
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபமும் தீமிதிப்பு வைபவமும்  13.06.2018 இன்று ஆரம்பமாகி. எதிர்வரும் 22.06.2018 அன்று தீமிதிப்பு வைபத்துடன் நிறைவடையவுள்ளது.


Comments