13.09.17- காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால்குட பவனி..

posted Sep 12, 2017, 5:57 PM by Habithas Nadaraja   [ updated Sep 12, 2017, 6:01 PM ]
காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு  பால்குட பவனி  ஏற்பாடு செய்யப்பட்ட பால்குட பவனியானது நேற்றைய தினம்(12.09.2017) காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரபித்து மகாவிஷ்னு ஆலயத்தை சென்றடைந்தது.
இன் நிகழ்வில் பெரும் திரளான அடியவர்கள் கலந்து கொண்டனர்.


Comments