13.09.17- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித்தல் நிகழ்வு..

posted Sep 12, 2017, 6:27 PM by Habithas Nadaraja
காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு  காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறியடித்தல் நிகழ்வு நேற்யை தினம்(12.09.2017) மிகவும் சிறப்பாக  கொம்புச்சந்தியில் பாலர் பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றலுடன்  இடம் பெற்றது.

Comments