14.01.22- நாட்டுக்கோழி வழங்கி வாழ்வாதாரம் ஊக்குவிப்பு..

posted Jan 13, 2022, 4:17 PM by Habithas Nadaraja
காரைதீவுப்பிரதேசத்தில் வசதிகுறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரவசதியை மேம்படுத்தும்பொருட்டு நாட்டுக்கோழிக்குஞ்சு வழங்கி அதனை வளர்ப்பதற்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் அவற்றைவழங்கிவைப்பதையும் மனிதஅபிவிருத்திதாபனபணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் உள்ளிட்ட பிரமுகர்கள் அருகில் நிற்பதையும் காணலாம்.

(வி.ரி.சகாதேவராஜா)
Comments