14.03.20-இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்கு..

posted Mar 14, 2020, 2:05 AM by Habithas Nadaraja   [ updated Mar 14, 2020, 2:09 AM ]
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 09.03.2020ம் திகதி சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த மணிமண்டபத்தில் நடைபெற்ற இறுதி நிலைப்பரீட்சைக்கான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கு நிகழ்வின் போது விரிவுரையாளர்களாக திருமதி.ஸோபாஜெயரஞ்சித் திரு.த.ஷர்மிதன் கலந்து கொண்டனர்..
























Comments