14.04.19- காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் விகாரி தமிழ் புது வருடப்பிறப்பு நிகழ்வுகள்..

posted Apr 14, 2019, 7:38 AM by Habithas Nadaraja
வரலாற்று சிறப்பு மிக்க காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் சித்திரை விகாரி தமிழ் புது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று (14.04.2019) நண்பகல்  வேளையில் அம்மனுக்கு விஷேட பூசை நிகழ்வு இடம்பெற்றது.பின்னர் இதனை தொடந்து அடியவர்களுக்கு கைவிஷேடமும் வழங்கிவைக்கப்பட்டது. இதில் பெரும் திரளான பக்த்தர்கள் கலந்து கொண்டனர்.  

Comments