14.04.19- காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய பாலபிஷேக நிகழ்வு..

posted Apr 13, 2019, 6:38 PM by Habithas Nadaraja
காரைதீவு காரையடிப் பிள்ளையார் ஆலய பாலபிஷேக நிகழ்வானது காலை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து  பக்தஅடியார்களினால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் அருளுரையாற்றினார். காரையடிப்பிள்ளையார் ஆலயத்தை அடைந்து அங்கு பிள்ளையார்மீது பால் சொhயப்பட்டது அதனை தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

 காரைதீவு  நிருபர் 


Comments