14.04.19- karaitivunews.comஇன் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

posted Apr 13, 2019, 7:24 PM by Habithas Nadaraja   [ updated Apr 13, 2019, 8:54 PM ]
வாசகர்கள் அனைவருக்கும் karaitivunews.comஇன் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் விகாரி தமிழ் வருடப்பிறப்பு  நல்வாழ்த்துக்கள்

கண்ட கனவுகள் கண்முன்னே கூடிவர
எண்ணம் சிறக்க இன்பம் பெருக
வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர
மண்ணும் செழிக்க வருவாய் தமிழ் புத்தாண்டே..






Comments