14.05.19- சகலமுன்பள்ளிகளும் ஆரம்பம் வரவு மிகமிகக்குறைவு..

posted May 13, 2019, 6:26 PM by Habithas Nadaraja   [ updated May 13, 2019, 6:27 PM ]
கிழக்கின் சகல முன்பள்ளிப்பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக (13.05.2019)  மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் மாணவர்வரவு மிகமிகக்குறைவாகவே இருந்தன. இங்கு காரைதீவிலுள்ள மொன்டிசோரியில் சில மாணவர்கள் வருகைதந்திருப்பதைக்காணலாம்..

(காரைதீவு  நிருபர்)




Comments