14.10.19- காரைதீவு பெண்கள் பாடசாலை மாணவிகள் ஒய்வுபெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு..

posted Oct 13, 2019, 5:49 PM by Habithas Nadaraja
கடந்த 01.10.2019ம் திகதி இலங்கையில் சிறுவர் தின நிகழ்வுகள் நாடு பூராகவும் பல இடங்களில் இடம்பெற்றது. காரைதீவில் பெண்கள் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வான விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை முதல்வர் திரு S.மணிமாறன் தலைமையில் இடம்பெற்றது. இவ் விழிப்புணர்வு ஊர்வல நிகழ்வின்போது காரைதீவில் பல கல்விமான்களை உருவாக்கி தற்போது பாடசாலை சேவையிலிருந்து ஒய்வுபெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களது வீடுகளுக்கு சென்று அவர்களை கௌரவித்து மாணவிகள் அவர்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டனர்.Comments