15.01.22- கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற விஷேட தைப் பொங்கல் பூசை..

posted Jan 14, 2022, 5:49 PM by Habithas Nadaraja
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம்  14.01.2022 வழமை போல இம்முறையும் விஷேட செப்பு பூசை நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.


Comments