15.05.18- காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விஞ்ஞாபனம்..

posted May 14, 2018, 6:22 PM by Habithas Nadaraja   [ updated May 14, 2018, 6:51 PM ]
வரலாற்று பிரசித்தி பெற்ற கிழக்கிலங்கை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய விளம்பி வருட வருடாந்தவைகாசி திங்கள் திருக்குளிர்ச்சி வைபவம் 21.05.2018ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 29.05.2018ம் திகதி திருக்குளிர்ச்சி பாடுதலுடன் நிறைவடையும்.


Comments