15.11.18-  காரைதீவில் வடிகான் துப்பரவு வேலைகள் ஆரம்பம்..

posted Nov 14, 2018, 5:02 PM by Habithas Nadaraja
நீண்ட காலமாக மக்களினால் வேண்டப்பட்டு வந்த வடிகான்கள் துப்பரவு செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டம்  காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் த.மோகனதாஸ் அவர்களின் வட்டாரத்திலிருந்து தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒவ்வொருவட்டாரத்திலும் இத்தகைய வடிகான் துப்பரவுவேலைகளை மாரிக்குமுன் செய்துமுடிக்கப்படல்வேண்டுமென சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதற்கிணங்க உறுப்பினர் த.மோகனதாஸ் முதன்முதலாக இப்பணியினை நிறைவேற்றுவதையும் தவிசாளர் ஜெயசிறில் ஆரம்பித்துவைத்தார்.
Comments