15.11.18- கோணேஸ்வரன் உமாரமணன் முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக பதவிப்பிரமாணம்..

posted Nov 14, 2018, 5:06 PM by Habithas Nadaraja
இலங்கை மென்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அம்பாரை மாவட்ட உபதலைவரும் , அம்பாரை மாவட்ட இலங்கை கடினப்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சுற்றுப்போட்டிக்குழு உறுப்பினரும் ,ஜேர்மன் நம்பிக்கை ஒளி கிழக்கு மாகாண பணிப்பாளரின் பிராந்திய செயலாளரும், விவேகானந்தா விளையாட்டுக்கழக முன்னாள் செயலாளரும் ஆகிய கோணேஸ்வரன் உமாரமணன் முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் .


Comments