17.07.19- காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய முத்துச்சப்புரத் திருவிழா..

posted Jul 16, 2019, 6:51 PM by Habithas Nadaraja
காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த ஆடி மகோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.13ம் திருவிழாவாகிய
நேற்றைய தினம் 16.07.2019 முத்துச்சப்புரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Comments