18.01.20- விக்னேஸ்வராவில் வித்தியாரம்ப விழா..

posted Jan 17, 2020, 6:13 PM by Habithas Nadaraja
காரைதீவு விக்னேஸ்வரா  வித்தியாலயத்தின் வித்தியாரம்பவிழா அதிபர் சீ.திருச்செல்வம்ர் தலைமையில்  நடைபெற்றபோது   காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில்  பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காரைதீவு  நிருபர்
Comments