18.07.19- காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ரதோற்சவம்..

posted Jul 17, 2019, 5:10 PM by Habithas Nadaraja
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல்விழாவின் தேரோட்ட நிகழ்வு நேற்றைய தினம்(17.07.2019)  காலை ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ லோகநாதக்குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்துவருவதைக்காணலாம்.

(காரைதீவு  நிருபர்)
Comments