20.01.19- காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வித்தியாரம்பம்..

posted Jan 19, 2019, 8:30 PM by Habithas Nadaraja   [ updated Jan 19, 2019, 8:30 PM ]
காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு  அதிபர் சீ.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பிப்பத்தனர்.


Comments