உலக தமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கிழக்கு மாகாணத்தில் பூப்பந்தாட்டத்துறையினை அபிவிருத்திசெய்யுமுகமாக ஒரு தொகுதி பூப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அதன் தலைவர் கந்தையாசிங்கம் அதனை அம்பாறை மாவட்டத்திற்கும் அனுப்பிவைத்தார். அதனை சம்மேளன அம்பாறை மாவட்ட இணைப்பாளரும்விளையாட்டு உத்தியோகத்தருமான பத்மநாதன் வசந்த் வீரவீராங்களைகளுக்கு வழங்கிவைப்பதைக்காணலாம். காரைதீவு நிருபர் |
காரைதீவு செய்திகள் >