21.10.18- காரைதீவு சத்திய பாபா நிலையத்தில் வித்தியாரம்ப நிகழ்வு..

posted Oct 20, 2018, 7:40 PM by Habithas Nadaraja
நவராத்திரி தினத்தின் இறுதி நாளாகிய விஜயதசமி தினத்தன்று காரைதீவு சத்திய பாபா நிலையத்தில் குழந்தைகளுக்கான வித்தியாரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.Comments