22.05.19- காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவுக்கு கடல் தீர்த்தம் எடுத்து வருதல்..

posted May 21, 2019, 6:34 PM by Habithas Nadaraja
வரலாற்று பிரசித்தி பெற்ற கிழக்கிலங்கை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் விகாரி  வருட வருடாந்தவைகாசி திங்கள் திருக்குளிர்ச்சி வைபவத்திற்கான திருக்கதவு திறத்தல் நிகழ்வானது  (13.05.2019) மாலைவேளையில் கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால் முறித்து ஆலயத்திற்குக் கொண்டுசென்று திருக்கல்யாணக்கால் நாட்டும் வைபத்துடன் ஆரம்பமானது .
இதன் போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இவ் நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார முறைப்படி(பாரம்பரிய முறைப்படி) நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments